Bosch Off Campus Drive 2021 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

0
Bosch Off Campus Drive 2021 - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
Bosch Off Campus Drive 2021 - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

Bosch Off Campus Drive 2021 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

Bosch எனப்படும் தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் இருந்து தற்போது Off Campus Drive நடத்த இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Off Campus Drive மூலமாக Associate Software Engineer பதவிக்கான காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதில் கலந்து கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொல்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOSCH 
பணியின் பெயர் Associate Software Engineer – Off Campus Drive
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Bosch Off Campus Drive அறிவிப்பு 2021:

Bosch நிறுவனத்தில் Associate Software Engineer பதவிக்கான காலியிடங்களை நிரப்ப 2021ம் ஆண்டிற்கான Off Campus Drive நடத்தப்படவுள்ளது.

TN’s Best TNPSC Coaching Center

BOSCH கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிக்கும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Tech/ B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணியில் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். Freshers பட்டதாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BOSCH தேர்வு செயல்முறை:

இந்தOff Campus Drive பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அது குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BOSCH Off Campus Drive & Apply Link 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!