எல்லை பாதுகாப்பு படையில் 40 காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 8 விண்ணப்பிக்க இறுதி நாள்!
பாதுகாப்பு படையில் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக தற்போது BSF என்னும் எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பு அமைந்துள்ளது. Senior Aircraft Mechanic, Assistant Radio Mechanic போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Border Security Force (BSF) |
பணியின் பெயர் | Senior Aircraft Mechanic, Assistant Radio Mechanic and Others |
பணியிடங்கள் | 40 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
எல்லை பாதுகாப்பு படை பணியிடங்கள்:
எல்லை பாதுகாப்பு படையில் Group B மற்றும் Group C ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 40 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
Senior Aircraft Mechanic (Inspector) – 10 பணியிடங்கள்
Senior Radio Mechanic (Inspector) – 06 பணியிடங்கள்
Assistant Radio Mechanic (Assistant Sub Inspector) – 01 பணியிடங்கள்
Senior Flight Gunner (Inspector) – 05 பணியிடங்கள்
Junior Flight Gunner (Sub Inspector) – 04 பணியிடங்கள்
Junior Flight Engineer (Sub Inspector) – 07 பணியிடங்கள்
Inspector / Storeman – 03 பணியிடங்கள்
Sub Inspector Storeman – 04 பணியிடங்கள்
Border Security Force கல்வி தகுதி:
இந்த மத்திய அரசு பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
எல்லை பாதுகாப்பு படை வயது வரம்பு:
இந்த Group B, Group C பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Border Security Force ஊதியம்:
இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Level – 5, 6, 7 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
எல்லை பாதுகாப்பு படை தேர்வு செய்யும் விதம் :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Border Security Force விண்ணப்பிக்கும் விதம்:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.