தமிழகத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை – மாத ஊதியம் ரூ.25,000/-

6
பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.25,000
பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.25,000

பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000/-

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். எனவே தகுதியும் திறமையயும் உள்ளவர்கள் அதிவிரைவாக இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB 
பணியின் பெயர் Supervisor
பணியிடங்கள் 02
கடைசி தேதி 21.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு :

BOB வங்கியில் Supervisor பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Supervisor வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

BOB கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒரு graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரையாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. Sir..M.sc.,B.Ed.,DOA.Maths padichirukkiren..naan this post Ku qualified & eligible la sir..Enakku velai kidaikkala?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!