BOB Financial நிறுவன வேலைவாய்ப்பு 2023 – B.E/B.Tech தேர்ச்சி போதும்!

0
BOB Financial நிறுவன வேலைவாய்ப்பு 2023 - B.E/B.Tech தேர்ச்சி போதும்!
BOB Financial நிறுவன வேலைவாய்ப்பு 2023 - B.E/B.Tech தேர்ச்சி போதும்!
BOB Financial நிறுவன வேலைவாய்ப்பு 2023 – B.E/B.Tech தேர்ச்சி போதும்!

பாங்க் ஆஃப் பரோடாவின் வங்கி அல்லாத நிதி நிறுவனமான BOB Financial Solutions Limited நிறுவனத்தில் காலியாக உள்ள AVP / Manager – IT (Application Support)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆன்லைன் மூலம் 17.07.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BOB Financial Solutions Limited
பணியின் பெயர் AVP / Manager – IT (Application Support)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BOB காலிப்பணியிடங்கள்:

BOB ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் AVP / Manager – IT (Application Support) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

Manager வயது வரம்பு:

விண்ணப்பிக்க இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E/B.Tech/MCA/Graduate preferably in Computer science/Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – வயது வரம்பு, கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

BOB Financial Solutions விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி 17.07.2023 ஆகும்.

Download BOB Notification 2023
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!