பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு !

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு !
பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு !

பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு !

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் Business Head – Auto Loan காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை. கடந்த மாதத்தில் வெளியிட்டது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Bank of Baroda வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01.09.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்

Join Our TNPSC Coaching Center

  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s Degree/ Master’s Degree முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் BFSI பிரிவுகளில் 3-5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் Performa Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்
  • General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் SC, ST, PWD and Women விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.10.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான தேதி அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BOB Official Notification

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!