BMRC நிறுவனத்தில் Degree படித்தவர்களுக்கான வேலை – ரூ.1,40,000/- சம்பளம்..!

0
BMRC நிறுவனத்தில் Degree படித்தவர்களுக்கான வேலை - ரூ.1,40,000/- சம்பளம்..!
BMRC நிறுவனத்தில் Degree படித்தவர்களுக்கான வேலை - ரூ.1,40,000/- சம்பளம்..!
BMRC நிறுவனத்தில் Degree படித்தவர்களுக்கான வேலை – ரூ.1,40,000/- சம்பளம்..!

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (BMRC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. DGM, Manager, Labour Welfare Officer ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bangalore Metro Rail Corporation Limited (BMRC)
பணியின் பெயர் DGM, Manager, Labour Welfare Officer
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (BMRC) Deputy General Manager பணிக்கு 04 பணியிடம் வீதமும், Manager பணிக்கு 06 பணியிடம் வீதமும், Labour Welfare Officer பணிக்கு 01 இடம் வீதமும் மொத்தமாக 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
BMRC கல்வித் தகுதி:

Deputy General Manager, Manager பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Safety, Civil, Electrical போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B,Tech Degree அல்லது Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Labour Welfare Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Post Graduate, PG Diploma அல்லது MBA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BMRC அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 3 வருடம் முதல் 15 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். அனுபவம் பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

BMRC வயது வரம்பு:

Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Labour Welfare Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

BMRC ஊதியம்:

Deputy General Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.1,40,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.75,000/ மாத ஊதியமாக பெறுவார்கள்.

Labour Welfare Officer பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.50,000/ மாத ஊதியமாக பெறுவார்கள்.

BMRC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

BMRC விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகல் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 07.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H. Road, Shanthinagar,
Bengaluru 560 027.

BMRC Notification Link

BMRC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!