பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? லீக்கான தகவல்கள்!

0
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? லீக்கான தகவல்கள்!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? லீக்கான தகவல்கள்!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? லீக்கான தகவல்கள்!

கோபி தான் பாக்கியாவின் கணவர், கோபி சொன்னது அனைத்தும் பொய் என ராதிகாவிற்கு எப்போது உண்மை தெரியவரும் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே மக்கள் அதிகமாக பாக்கியலட்சுமி சீரியலை தான் விரும்பி பார்த்து வருகின்றனர். டிஆர்பியிலும் பாக்கியலட்சுமி தொடர் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி தொடர் தான் சிறந்த சீரியல் என்கிற விருதை வாங்கியது. அதாவது கோபிக்கு குடும்பத்தினர்கள் தான் கட்டாயப்படுத்தி பாக்கியாவை திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட பாக்கியாவை கோபிக்கு துளி கூட பிடிக்கவில்லை.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய “சுந்தரி” சீரியல் கேபி – வைரலாகும் புகைப்படங்கள்!

பாக்கியாவை எப்படியாவது விவாகரத்து செய்துவிட்டு காதலியான ராதிகாவை திருமணம் செய்துகொள்ள கோபி தயாராகி கொண்டிருக்கிறார். இரண்டு பக்கமும் வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி தவித்து கொண்டிருக்கிறார். கோபி எப்போது தான் கையும் களவுமாக மாட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கோபியின் நடிப்பால் மட்டுமே பலரும் பாக்கியலட்சுமி தொடரினை விரும்பி பார்த்து வருகின்றனர். தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் பாக்கியா, கோபி, எழில், செழியன், இனியா, ஜெனி ஆகியோரின் ஒரு நாள் சம்பளம் என்பது குறித்தான அனைத்து தகவலும் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா ஒரு நாளைக்கு மட்டும் 15000 ரூபாயும், கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் ஒரு நாளைக்கு மட்டும் 12000 ரூபாயும், ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா ஒரு நாளைக்கு 12000 ரூபாயும், ஜெனி, செழியன் மற்றும் எழில் ஆகிய ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு மட்டுமே 10000 ரூபாயும், இனியாவிற்கு ஒரு நாளைக்கு 8,000 ரூபாயும் சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!