மத்திய அரசில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
மத்திய அரசில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய அரசில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய அரசில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) காலியாக உள்ள Young Professionals பணிக்கான பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 46 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
பணியின் பெயர் Young Professionals
பணியிடங்கள் 46
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2022 (With in 21 Days)
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய தரநிலைகள் பணியகம் காலிப்பணியிடங்கள்:

இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) Young Professionals பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 46 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Standardization Department – 04
  • Research Analysis – 20
  • Management System Certification Department (MSCD) – 22

Young Professionals கல்வித் தகுதி:

  • Standardization Department பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Metallurgical Engineering பாடப்பிரிவில் B.E, B,Tech அல்லது Master Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Research Analysis பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Management System Certification Department (MSCD) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Engineering பாடப்பிரிவில் Diploma படித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Young Professionals வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சமாக 35 வயது என BIS-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

BIS ஊதியம்:

Young Professionals பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.70,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

BIS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Shortlist
  • Practical Assessment
  • Written Assessment
  • Technical Knowledge Assessment
  • Interview

Engineer ஆக ஆசையா? பிரபல தனியார் நிறுவனத்தில் ஜாக்பாட் பணிவாய்ப்பு..!

BIS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (15.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!