மத்திய அரசின் BIS நிறுவனத்தில் புதிய வேலை – உடனே விரையுங்கள்..!

0
மத்திய அரசின் BIS நிறுவனத்தில் புதிய வேலை - உடனே விரையுங்கள்..!
மத்திய அரசின் BIS நிறுவனத்தில் புதிய வேலை - உடனே விரையுங்கள்..!
மத்திய அரசின் BIS நிறுவனத்தில் புதிய வேலை – உடனே விரையுங்கள்..!

இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

BIS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Consultant பணிக்கு ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

BIS தகுதி விவரங்கள்:

  • இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் குறைந்தது 25 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • மேலும் இப்பணிக்கான தகுதிகள் குறித்து கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

TN Job “FB  Group” Join Now

BIS வயது வரம்பு:

17.05.2022 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 63 வயதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

BIS ஊதிய தொகை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெறும் போது இறுதியாக வாங்கிய ஊதியத்துடன் கூடுதல் தொகை சேர்த்து வழங்கப்பட உள்ளது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

வங்கித்துறையில் ரூ.22,700/- ஊதியத்தில் வேலை ரெடி – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

BIS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வரும்போது அசல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

BIS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பின், அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

 

Notification and Application

Official website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!