வங்கித்துறையில் ரூ.22,700/- ஊதியத்தில் வேலை ரெடி – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
வங்கித்துறையில் ரூ.22,700/- ஊதியத்தில் வேலை ரெடி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
வங்கித்துறையில் ரூ.22,700/- ஊதியத்தில் வேலை ரெடி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
வங்கித்துறையில் ரூ.22,700/- ஊதியத்தில் வேலை ரெடி – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

வங்கித்துறையில் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக AXIS Finance Limited தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு அமைந்துள்ளது. இதில் Assistant பணிக்கு என 28 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Axis Finance Limited
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Axis Finance Limited பணியிடங்கள்:

Assistant பணிக்கு என 28 பணியிடங்கள் Axis Finance Limited-யில் காலியாக உள்ளது.

Assistant கல்வி தகுதி:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Administrative, Back Office Work போன்ற பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்கலாம்.

Assistant வயது வரம்பு:

Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.01.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 29 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Assistant சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.13,500/- முதல் அதிகபட்சம் ரூ.22,700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

Axis Finance Limited தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Axis Finance Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு இறுதி நாளுக்குள் (09.05.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!