இந்திய தரநிலைகள் பணியகத்தில் ரூ.99,969/- சம்பளத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பியுங்கள்!

0
https://tamil.examsdaily.in/appointment-of-temporary-teacher-in-tamil-nadu-aug-5
https://tamil.examsdaily.in/appointment-of-temporary-teacher-in-tamil-nadu-aug-5
இந்திய தரநிலைகள் பணியகத்தில் ரூ.99,969/- சம்பளத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பியுங்கள்!

இந்திய தரநிலைகள் பணியகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Agriculture Engineering, Biomedical Engineering போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது online மூலம் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
பணியின் பெயர் Agriculture Engineering, Bio Medical Engineering and Others
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய தரநிலைகள் பணியகம் பணியிடங்கள்:

இந்திய தரநிலைகள் பணியகத்தில் Scientist -B பிரிவின் கீழ் வரும் பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 16 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Agriculture Engineering – 02 பணியிடங்கள்
  • Biomedical Engineering – 02 பணியிடங்கள்
  • Chemistry – 04 பணியிடங்கள்
  • Computer Engineering – 02 பணியிடங்கள்
  • Electrical Engineering – 04 பணியிடங்கள்
  • Environmental Engineering – 02 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
Scientist – B கல்வி விவரம்:
  • Chemistry பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Natural Science அல்லது Chemistry பாடப்பிரிவில் Master Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering அல்லது Technology பாடப்பிரிவில் Bachelor’s Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Scientist – B வயது விவரம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
    Scientist – B ஊதிய விவரம்:
  • இந்த BIS நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.99,969/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
BIS தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

BIS விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (26.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!