தனலட்சுமி தவறு செய்ததாக உறுதியாக சொல்லும் அசிம், ரெடியான குறும்படம் – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ ரிலீஸ்!

0
தனலட்சுமி தவறு செய்ததாக உறுதியாக சொல்லும் அசிம், ரெடியான குறும்படம் -
தனலட்சுமி தவறு செய்ததாக உறுதியாக சொல்லும் அசிம், ரெடியான குறும்படம் - "பிக்பாஸ் சீசன் 6" ப்ரோமோ ரிலீஸ்!
தனலட்சுமி தவறு செய்ததாக உறுதியாக சொல்லும் அசிம், ரெடியான குறும்படம் – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், பல சீசன்களுக்கு பிறகு ரசிகர்கள் குறும்படம் பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் கமல் சார் தனலட்சுமியிடம் குறும்படம் பார்க்கலாமா என கேட்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இன்றுடன் மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது. சென்ற வாரம் முழுவதும் பயங்கர சண்டை நடந்து முடிந்துள்ளது. மேலும் ஷெரினாவை தனலட்சுமி தள்ளிவிட்டதாக ஒரு தரப்பினர் குற்றசாட்டு வைக்கின்றனர். ஆனால் தனலட்சுமி நான் தள்ளவே இல்லை எனவும், அப்படி நான் தள்ளிவிடுவது போல வீடியோ இருந்தால் எல்லார் முன்னிலையிலும் நான் மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கமல் வந்து குறும்படம் போடுவார் என ஹவுஸ்மெட்ஸ் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

வெளியான முதல் ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களுக்கு உண்மை தெரியாது அதனை தெரியப்படுத்த வேண்டும் என ட்விஸ்ட் வைத்தார். அந்த வகையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அசிம் தனலட்சுமி தள்ளி விட்டதை பார்த்தீங்களா என கமல் கேட்க அப்போதும் அசிம் உறுதியாக ஆமாம் என சொல்கிறார். பின் அசலிடம் கேட்க அவர் தள்ளிவிட்டதற்கு வாய்ப்பு இருக்கு என நான் நம்புறேன் என சொல்கிறார்.

இன்று (அக்.29) சர்வதேச இணைய தினம் – மிஸ் பண்ணாம படிங்க!

Follow our Instagram for more Latest Updates

பின் தனலட்சுமியிடம் கேட்க, நான் தப்பு செய்யவில்லை என உறுதியாக இருப்பதாக சொல்கிறார். நான் தள்ளிவிடவில்லை என தனலட்சுமி சொல்ல, கமல் சார் உங்க மீது தவறு இருந்தால் என்ன செய்வதாக சொன்னீங்க என கேட்கிறார். அதற்கு தனலட்சுமி எல்லார் முன்னிலையும் மன்னிப்பு கேட்பதாக சொல்கிறார். உடனே கமல் சார் அப்போ குறும்படம் பார்க்கலாம் என சொல்ல, ஆடியன்ஸ் கரகோஷம் எழுப்புகின்றனர். மேலும் ரசிகர்களும் பல சீசன்களுக்கு பின் வரும் இந்த குறும்படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!