இன்று (அக்.29) சர்வதேச இணைய தினம் – மிஸ் பண்ணாம படிங்க!

0
இன்று (அக்.29) சர்வதேச இணைய தினம் - மிஸ் பண்ணாம படிங்க!
இன்று (அக்.29) சர்வதேச இணைய தினம் - மிஸ் பண்ணாம படிங்க!
இன்று (அக்.29) சர்வதேச இணைய தினம் – மிஸ் பண்ணாம படிங்க!

தற்போதைய நவீன உலகில் இன்டர்நெட் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ம் தேதி சர்வதேச இணைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இணைய தினம்:

உலகம் முழுவதும் இன்று (அக்.29) சர்வதேச இணைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய கால கட்டத்தில் அனைத்து வேலைகளிலும் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கல்வி கூட ஆன்லைன் மயமாகி விட்டது. வளர்ந்து வரும் இணைய வளர்ச்சியால் மாணவர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே கல்வி கற்று வருகின்றனர். ஆரம்பத்தில் கணினி வாயிலாக மட்டுமே இணைய வசதியை பெற முடிந்தது. தற்போது செல்போன்களில் இணைய வசதி வந்துவிட்டது.

Exams Daily Mobile App Download

பெரும்பாலும் மக்கள் ஸ்மார்ட் போன்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இன்டர்நெட் சேவை என்பது இயல்பான ஒன்றாகி விட்டது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் இணைய பயன்பாட்டை கருத்தில் கொண்டு தொலை தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு அவ்வப்போது அதிக டேட்டா தரும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் குறைந்த விலையில் இணைய வசதியை பெற்று வருகின்றனர்.

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள் & மாணவர்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

முதன் முதலில் அமெரிக்காவில் அக். 29ம் தேதி இணையத்தின் மூலம் கணினிகளுக்கு இடையே முதல் செய்தி பரிமாற்றம் செய்யப்பட்டது. பேராசிரியர் லியோனார்டு கிளீன்ராக் என்ற பேராசிரியர் இந்த நிகழ்வை நடத்தினார். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக். 29ம் தேதி சர்வதேச இணைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!