பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மலர்ந்த முதல் காதல்? 1 வாரத்திலேயே மனம் திறந்த போட்டியாளர்!

0
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மலர்ந்த முதல் காதல்? 1 வாரத்திலேயே மனம் திறந்த போட்டியாளர்!
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மலர்ந்த முதல் காதல்? 1 வாரத்திலேயே மனம் திறந்த போட்டியாளர்!
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மலர்ந்த முதல் காதல்? 1 வாரத்திலேயே மனம் திறந்த போட்டியாளர்!

கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இதன் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிக் பாஸ்:

உலக நாயகன் கமல் அவர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த சீசன் முந்தைய சீசன்களை விட மிக சுவாரசியமாக தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சிக்கு அதிக சுவாரசியம் அளிக்கும் விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதாவது இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருப்பவர் அசல் கோளாறு. இவர் ஏற்கனவே சக போட்டியாளர் குயின்சியிடம் வாய்யை விட்டு வாங்கி கட்டி கொண்டது இணையத்தில் பேசுபொருளான நிலையில் மற்றொரு போட்டியாளர் நிவாஷினியிடம் இவர் பேசி இருக்கும் விஷயங்கள் வைரலாகி வருகிறது.

ப்ரைம் டைம் சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை – முக்கிய அப்டேட் ரிலீஸ்.. ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

அதாவது அசல் நிவாஷியிடம் இதுவரை எனக்கு Girlfriends என்று யாரும் கிடையாது.. இந்தவீட்டிலேயே எனக்கு உங்களுடன் பேச தான் விருப்பம் என சொல்கிறார். அதற்கு நிவாஷினியும் எனக்கும் உங்களுடன் தான் இந்த வீட்டில் பேச பிடித்துள்ளது என்று கூறுகிறார். ஏற்கனவே அசல் ட்ரெண்டிங் ஆக வேண்டும் என்பதற்காக இது போன்ற விஷயங்களை செய்கிறார் என ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் நிவாஷினியிடம் இவர் பேசி இருப்பது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆக மொத்தம் இன்னும் எக்கசக்க சர்ச்சைகள் இனி வரும் எபிசோடுகளில் வரப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!