ப்ரைம் டைம் சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை – முக்கிய அப்டேட் ரிலீஸ்.. ரசிகர்கள் ஷாக்!

0
ப்ரைம் டைம் சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை - முக்கிய அப்டேட் ரிலீஸ்.. ரசிகர்கள் ஷாக்!
ப்ரைம் டைம் சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை - முக்கிய அப்டேட் ரிலீஸ்.. ரசிகர்கள் ஷாக்!
ப்ரைம் டைம் சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை – முக்கிய அப்டேட் ரிலீஸ்.. ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரையில் பல புதிய கதைகளை மையமாக வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் சேனலில், ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ” மந்திர புன்னகை” சீரியலில் கதாநாயகி மாற்றப்பட்ட ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மந்திர புன்னகை நடிகை:

தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை களமிறக்கி, முன்னணி சேனல்களுடன் கலர்ஸ் தமிழ் சேனல் போட்டி போட்டு வருகிறது. பல புதுவிதமான கதையுடன் இந்த சேனலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நெடுந்தொடராக இல்லாமல் 150 எபிசோட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது மந்திரப் புன்னகை என்ற சீரியல். இந்த சீரியலில், நடிகர்கள் மெர்ஷீனா நீனு, ஹுசைன் அகமது, நியாஸ் கான் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த சீரியல் கதையாக காணாமல் போன தன்னுடைய சகோதரியை கண்டுபிடிக்கும் பொருட்டு தன்னுடைய காதலனுடன் களமிறங்குகிறார் நாயகி காயத்ரி. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த சீரியல் நடிகை நீனு தற்போது சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் இந்த சீரியல் உடன் இணைந்து மற்றொரு மொழி சீரியலிலும் நடித்து வரும் நிலையில், இரண்டு சீரியல்களிலும் நடிப்பது சவாலாக இருப்பதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

சன் டிவியின் புதிய சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி கதாநாயகி – சுட சுட வந்த அப்டேட்!

Exams Daily Mobile App Download

அதனால் தற்போது கலர்ஸ் தமிழ் மந்திர புன்னகை சீரியலை விட்டு அவர் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோவில் அவர் கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. அதனால் அவருடைய ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். அவருக்கு பதிலாக புதுமுக நடிகை ஒருவர் களமிறங்கி இருக்கிறார். அவரை பற்றிய விவரங்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!