சன் டிவியின் புதிய சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி கதாநாயகி – சுட சுட வந்த அப்டேட்!

0
சன் டிவியின் புதிய சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி கதாநாயகி - சுட சுட வந்த அப்டேட்!
சன் டிவியின் புதிய சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி கதாநாயகி - சுட சுட வந்த அப்டேட்!
சன் டிவியின் புதிய சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி கதாநாயகி – சுட சுட வந்த அப்டேட்!

சன் டிவியில் நடிகை ஷபானா நடிக்க இருக்கும் புதிய சீரியலில், விஜய் டிவியில் அன்புடன் குஷி சீரியலில் நடித்த நடிகை, மான்ஷி தற்போது முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

சீரியல் நடிகை:

தமிழ் சின்னத்திரையில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சன் டிவியில் புதிதாக ஒரு சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. மேலும் அந்த சீரியலில் முன்னணி நடிகை ஷபானா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிகர் பவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் நடிகர் சஞ்சய், விஜே அஸ்வத், நடிகர் ராஜ்காந்த், அனுராதா என ஏகப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் பிரபலமான அன்புடன் குஷி சீரியலில் நடித்து, கொரோனா கால கட்டத்தில் சீரியலை விட்டு விலகிய நடிகை மான்ஷி .

தலைவன் டா.. சாதித்து காட்டிய ஜிபி முத்து – வாய்யை பிளந்த போட்டியாளர்கள் – பிக் பாஸ் சூப்பர் ப்ரோமோ!

Exams Daily Mobile App Download

தற்போது அவரும் சன் டிவியில் ஜோடி சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அன்புடன் குஷி சீரியலுக்கு பின் அவர் தமிழில் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவரின் என்ட்ரியால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்கும் இந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், அந்த சீரியல் படப்பிடிப்புகள் நடைபெற தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!