பிக்பாஸ் சீசன் – 6 – இந்த வார வைல்டு கார்டு என்ட்ரி யார் தெரியுமா? இனி ஒரே காமெடி தான்!

0
பிக்பாஸ் சீசன் - 6 - இந்த வார வைல் கார்டு என்ட்ரி யார் தெரியுமா? இனி ஒரே காமெடி தான்!
பிக்பாஸ் சீசன் - 6 - இந்த வார வைல் கார்டு என்ட்ரி யார் தெரியுமா? இனி ஒரே காமெடி தான்!
பிக்பாஸ் சீசன் – 6 – இந்த வார வைல்டு கார்டு என்ட்ரி யார் தெரியுமா? இனி ஒரே காமெடி தான்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் சீரியல் நடிகைகள் டிக்டாக் ;பிரபலங்கள் என 20 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிரபல சீரியல் நடிகை வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

வைல்ட் கார்டு என்ட்ரி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அனைவரும் பித்தடித்தமான நிகழ்ச்சிகளும் ஒன்றாகி விட்டது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தையும் பிடித்து வருகிறது. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது 6 வது சீசன் நடந்து வருகிறது. இதில் சின்னத்திரை நடிகை ரக்ஷிதா, காமெடி நடிகர் அமுதவாணன், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ,மெட்டி ஒலி சாந்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு – அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பொது மக்கள் அச்சம்!

அதுமட்டுமல்ல ஜீ தமிழ் சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, திருநங்கை ஷிவின் கணேசன், மாடல் அழகி செரீனா, தொகுப்பாளினி ஜனனி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதுவரை 7 நாட்களாக சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பான போட்டிகள், சண்டை களம் என்று ரசிகர்களை போட்டியாளர்கள் கவர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி வர வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே பிஸ் பாஸ் வீட்டில் அமுதவாணன் மற்றும் ஜிபி முத்துவால் கமெடிக்கு பஞ்சமே இல்லை. அவர்கள் இருவரும் ஹவுஸ் மேட்ஸ்ஸை எண்டர்டைன் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் மைனாவும் இவர்களுடன் சேர்ந்தால் காம்போ நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதோடு ஏற்கனவே மைனாவுடன் சரவணன் மீனாட்சியில் சேர்ந்து நடித்த ரக்க்ஷிதாவும் பிஸ் பாஸ் வீட்டின் உள்ளே உள்ளார். இவங்க கம்போ சீரியலிலேயே சூப்பரா இருக்கும். இப்போ பிக்பாஸ்க்கு வந்தால் “செம ஃபன்” தான். எந்த மாதிரியெல்லாம் அலப்பர பண்ண போறாங்களோ? என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!