விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் வனிதா எதற்கு? கேள்வி எழுப்பும் அனிதா சம்பத்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் வனிதா எதற்கு? கேள்வி எழுப்பும் அனிதா சம்பத்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் வனிதா எதற்கு? கேள்வி எழுப்பும் அனிதா சம்பத்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் வனிதா எதற்கு? கேள்வி எழுப்பும் அனிதா சம்பத்! ரசிகர்கள் ஷாக்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், எப்போது பார்த்தாலும் சண்டைகள் தான் அதிகம். சிலரின் குரல்கள் தான் அதிகம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் எந்த வேலையும் வனிதா செய்யவில்லை என ஹவுஸ்மேட்டுகள் குற்றம் சாட்டும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வனிதா எதற்கு:

விஜய் தொலைக்காட்சியில் அதிக வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிந்துவிட்டது. பிக்பாஸ் 5 சீசன் டைட்டில் வின்னர் ” ராஜு” ஆவார். இந்த சீசன் 5 முடிந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாத இறுதியில் அதாவது ஜனவரி 30ம் தேதியில் இருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்ட எபிசோடுகள் மட்டும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

திருமணத்திற்கு பின் “செம்பருத்தி” ஷபானா கணவர் ஆர்யனுடன் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

ஆனால், தற்போது 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால் நிகழ்ச்சி சுவாரசியத்திற்காக எடிட் செய்யப்படுவது என்பதையும் தாண்டி நிகழ்ச்சியில் முழுமையாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்வையாளர்கள் பார்க்க முடியும். இதில் நாம் பழக்கப்பட்ட கொஞ்சம் அதிரடியான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்க இறுதி டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் இறுதிப் போட்டியாளராக இருக்கும் தாமரை மற்றும் பாலாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இனி சரவணணின் சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா – ஷாக்கிங் ப்ரோமோ!

மேலும் இந்த டாஸ்கில் இந்த வார பிக்பாஸ் தலைவராக தாமரை தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனால் பிக்பாஸ் வீட்டில் யார் எந்த வேலை செய்யவேண்டும் என்று உத்தரவிடுகிறார். அப்போது வனிதா அக்காவை எந்த டீமுலுயும் போட விரும்பம் இல்லை , ஏனென்றால் எந்த டீமில் வனிதா சென்றாலும் அந்த டீம் பாதிக்கப்படுகிறது என்று தாமரை கூறுகிறார். இதற்கு அனிதா சம்பத், வனிதாவை எந்த டீமிலும் போடாவிட்டால்,அப்புறம் பிக்பாஸ் வீட்டில் வனிதா என்னதான் செய்யுறாங்க கேள்வி கேட்கிறார். மேலும் வனிதாவை குக்கிங் டீமில் போடுங்க. வேலை செய்யட்டும். அதுக்கு அப்புறம் அவங்க வேலை செய்யவில்லை என்றால் எப்போது கேட்போம் என அனிதா சம்பத் கூறுகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here