விஜய் டிவி ‘பிக் பாஸ்’ லாஸ்லியாவிற்கு திருமணம்? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' லாஸ்லியாவிற்கு திருமணம்? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' லாஸ்லியாவிற்கு திருமணம்? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ லாஸ்லியாவிற்கு திருமணம்? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவியில் பலரின் விருப்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி தற்போது சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா. அவர் தற்போது மணப்பெண் கோலத்தில் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

பிக்பாஸ் லாஸ்லியா:

தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் மாறுபட்ட கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை பல ரசிகர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சீசன்களில் புது முகங்களாக அறிமுகமாகி தற்போது வெள்ளித் திரை சின்னத்திரை என ஏகப்பட்டோர் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஈழத்து பெண்ணாக களமிறங்கியவர் லாஸ்லியா.

மீண்டும் தொழிலை தொடங்கிய பாக்கியா, பாக்கியாவிடம் பேசியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

தன்னுடைய நேர்மையான குணத்தாலும் கொஞ்சி பேசும் அழகாலும் பலரை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர் செய்திவாசிப்பாளராக தன்னுடைய வேலையை செய்து வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாக அவர் அப்பா வந்ததும் அதை பார்த்து பலர் அவருக்கு ஆதரவு தந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் அவருக்கு ஏற்பட்ட காதலை பார்த்து பலர் சந்தோசப்பட்டனர். ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து அவர் அதை தொடரவில்லை.

ExamsDaily Mobile App Download

அதன் பின் சினிமாவில் முழு மூச்சாக இறங்கிய அவர் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்கும் அவர் அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதில் தனக்கு உடலில் பிரச்சனை இருந்ததனால் தான் எடையை குறைக்க வேண்டி இருந்தது என்றும், நடிகை என்பதால் ஸ்கிரீனில் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகவும் எடையை குறைந்ததாக லாஸ்லியா கூறினார். இந்நிலையில் வித்தியாசமான போட்டோஷூட்களை நடத்தி வரும் அவர் தற்போது மணப்பெண் போல போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதனால் அவருக்கு திருமணமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அது வெறும் போட்டோஷூட் தான் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!