ரயில்வே துறையில் வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
ரயில்வே துறையில் வேலை - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
ரயில்வே துறையில் வேலை - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
ரயில்வே துறையில் வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

வட கிழக்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Railway காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள ரயில்வே அறிவிப்பில் 21 Sportsperson நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Sports Person கல்வி தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் விளையாட்டு வீரராக இருப்பது அவசியமாகும். தகுதிகள் பற்றி கூடுதல் தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், மேலும் அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாதவராகவும் இருப்பது அவசியமாகும்.

Sports Person ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

TN’s Best Coaching Center

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Performance in Trial மற்றும் Evaluation of Sports மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download
Sports Person விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Ex-Servicemen / PWD / Women / Minorities and Economically Backward Classes விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/- என்றும் விண்ணப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

Download Notification 2022 PDF

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!