‘பிக் பாஸ்’ சீசன் 5 வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் ரவீந்தர்? ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டுக்குள் செல்லும் பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அனைவரும் பித்தடித்தமான நிகழ்ச்சிகளும் ஒன்றாகும். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி நடத்துவது குறித்து பல எதிர்மறையான கருத்துக்கள் வெளியானாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதுவரை ஒளிபரப்பான சீசன்களில் பங்கேற்ற ஓவியா, ரம்யா பாண்டியன், லாஸ்லியா, போன்றவர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். இந்த நிலையில் சீசன் 5 எப்போது என்ற கேள்வி எழுந்தது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய முல்லையாக தர்ஷா குப்தா! காவ்யா அறிவுமணி விலகல்?
இந்நிலையில் சீசன் 5 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்களுடன் சீசன் 5 கடந்த 3 ம் தொடங்கி ஒளிபரப்பட்டு வருகிறது.
இளைய தளபதி விஜய்யை திட்டிய மனைவி சங்கீதா – ரசிகர்கள் ஷாக்!
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிக் பாஸ் 5 முதல் எலிமினேஷனில் மலேசியாவை சேர்ந்த நாடியா வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக வரும் வாரம் நடக்கும் எலிமினேஷனிற்கான நாமினேஷன் நேற்று நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து விரைவில் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியாக தயாரிப்பாளர் ரவீந்தர் நிகழ்ச்சிக்கு வரக்கூடும் என்று அவரின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.