இளைய தளபதி விஜய்யை திட்டிய மனைவி சங்கீதா – ரசிகர்கள் ஷாக்!

0
இளைய தளபதி விஜய்யை திட்டிய மனைவி சங்கீதா - ரசிகர்கள் ஷாக்!
இளைய தளபதி விஜய்யை திட்டிய மனைவி சங்கீதா - ரசிகர்கள் ஷாக்!
இளைய தளபதி விஜய்யை திட்டிய மனைவி சங்கீதா – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யை அவரது மனைவி சங்கீதா திட்டியதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடந்தது என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் விஜய்:

திரையுலகில் 60க்கு மேற்பட்ட படங்களை கொடுத்து டாப் ஹீரோ பட்டியலில் இருப்பவர் தான் நடிகர் விஜய். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் அவருடைய நடிப்பை பார்த்து பல பட வாய்ப்புகள் வந்தது. இவர் தற்போது தமிழ் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராக காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளைய தளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஜப்பான், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரசிகர் மன்றம் இருக்கிறது.

‘சின்னத்திரை’ முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வரை – நடிகர் ராஜு ஜெயமோகன் கடந்து வந்த வாழ்க்கை!

அவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு பின்னணி பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார். ஆண்டுதோறும் இவரது படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சிறப்பு மிக்க இவருக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்? சீரடி கோவிலில் தரிசனம்!

இந்நிலையில் சங்கீதா விஜய்யை திட்டியதாக நடிகர் சாந்தனு பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது நடிகர் சாந்தனுவின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், அவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்த தான் சாந்தனு, கீர்த்தி திருமணம் நடைபெற்றது. இதனை விஜய் தனது மனைவி சங்கீதாவிடம் கூறியபோது, திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுப்பது என்பது பெரியவர் செய்ய வேண்டிய விஷயம், என்று கூறி விஜய்யை திட்டியதாக அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!