Vijay TV Bigg Boss Promo | டிக்கெட் டூ பைனல் டாஸ்க் குறித்து கேள்வி கேட்ட நிரூப் – ரசிகர்கள் ஷாக்!

0
Vijay TV Bigg Boss Promo | டிக்கெட் டூ பைனல் டாஸ்க் குறித்து கேள்வி கேட்ட நிரூப் - ரசிகர்கள் ஷாக்!
Vijay TV Bigg Boss Promo | டிக்கெட் டூ பைனல் டாஸ்க் குறித்து கேள்வி கேட்ட நிரூப் - ரசிகர்கள் ஷாக்!
Vijay TV Bigg Boss Promo | டிக்கெட் டூ பைனல் டாஸ்க் குறித்து கேள்வி கேட்ட நிரூப் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடிற்கான கடைசி ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் நிரூப் அனைவரிடமும் சரியான கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறார்.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 13 வாரம் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறிய நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் இறுதி சுற்றிற்கு வர வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் நிரூப் மிகவும் வலிமையானவர் என்பதால் அவரை குழுவாக சேர்ந்து வெளியேற்றினார்கள். அது வெளியே இருந்து பார்க்க சரி இல்லாமல் இருந்தது.

Vijay TV Bigg Boss 5 Unseen Promo | ப்ரியங்காவிற்கு பொட்டு வைத்த தாமரை, குழப்பத்தில் ரசிகர்கள்!

அடுத்ததாக இரண்டாவது சுற்றில் தாமரையை டார்கெட் செய்து பிரியங்கா தோற்கடித்தார். அப்போது நிரூப் தாமரைக்கு ஆதரவாக இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த கடைசி ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் போட்டியாளர்களில் யார் வெளியேற வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர்கள் மீது வண்ணம் கொண்ட முட்டை அடிக்க வேண்டும். அப்போது பிரியங்கா நான் தோற்றாலும் பரவாயில்லை என அவர் மீது அவரே முட்டை அடிக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய நடிகை மீனா ஹேமா? ரசிகர்கள் ஷாக்!

பின் நிரூப் பிரியங்காவை பார்த்து என்னை தகுதி இல்லை என நீ சொல்ல கூடாது. எனக்கு அங்கே விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை என சொல்ல, நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல வேண்டும் என சொல்கிறார். எனக்கு அது அவசியம் இல்லை என பிரியங்கா சொல்ல, அமீரிடம் சென்று நிரூப் என்னை தகுதி இல்லை என சொல்லி வெளியே அனுப்பினார்கள். அப்போ அவங்களுக்கு தகுதி இருக்கிறது ஏன் விளையாடாமல் இருக்காங்க என கேட்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!