விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5ன் அடுத்த வனிதா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5ன் அடுத்த வனிதா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5ன் அடுத்த வனிதா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5ன் அடுத்த வனிதா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன்களில் அதிக கன்டென்ட் கொடுத்து விறுவிறுப்பை கொண்டு வந்தவர் நடிகை வனிதா. தற்போது சீசன் 5 தொடங்க உள்ள நிலையில் அடுத்த வனிதாவாக இவர் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

கொரோனா காரணமாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நடத்தப்படுமா என்ற சந்தேகம் கடந்த ஆண்டே எழுந்தது. இருந்தாலும் பல கட்டுப்பாடுகளுடனும், புதிய விதிகளுடனும் சீசன் 4 நிகழ்ச்சி வழக்கமாக துவங்கும் ஜுன் மாதத்திற்கு பதிலாக அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா காரணமாக தாமதமாகவே நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேதி மாத்திரை கலந்த பாலை குடித்த பாலு, யசோதா – இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ!!

இந்நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதுவரை சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, பவானி ரெட்டி, ஜிபி முத்து, திருநங்கைகள் மிளா மற்றும் நமீதா ஆகியோர் பங்கேற்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இவர்களுடன் நடிகை சூசன் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் GP முத்து? அவரே சொன்ன விளக்கம்!

இவர் மைனா, ராட்சசன், நண்பேண்டா, அர்ஜுனன் என் காதலி, ராரா, நர்த்தகி போன்ற படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லியாக நடித்துள்ளதால், பிக்பாஸ் வீட்டிலும் வில்லியாகவும், அடுத்த வனிதாவாகவும் இருப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவரை மையமாக வைத்து நிறைய கன்டென்ட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!