இராணிப்பேட்டை BHEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணியிடங்கள் !!!! – தேர்வு கிடையாது

0
இராணிப்பேட்டை BHEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணியிடங்கள் !!!! - தேர்வு கிடையாது
இராணிப்பேட்டை BHEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணியிடங்கள் !!!! - தேர்வு கிடையாது

இராணிப்பேட்டை BHEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணியிடங்கள் !!!! – தேர்வு கிடையாது

இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனமான BHEL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Technician Apprentice பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளத்தில் அதற்கான தகவல்களை வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ranipet BHEL
பணியின் பெயர் Technician Apprentice
பணியிடங்கள் 60
கடைசி தேதி  06.03.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Technician Apprentice பணிக்கு 60 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.8000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.03.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Ranipet BHEL Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!