BHEL புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி  | 51 காலியிடங்கள்

0
BHEL புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2021
BHEL புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2021

BHEL புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி  | 51 காலியிடங்கள்

புதுக்கோட்டை பாரத மிகு மின் நிறுவனத்தில் காலியாக உள்ள Welder, Fitter மற்றும் Machinist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, 03-08-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் புதுக்கோட்டை பாரத மிகு மின் நிறுவனம்
பணியின் பெயர் Welder, Fitter & Machinist
பணியிடங்கள் 51
விண்ணப்பிக்க கடைசி தேதி 03-08-2021
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL புதுக்கோட்டை காலிப்பணியிடங்கள்:
  1. Welder (Gas & Electric) – 18
  2. Fitter – 28
  3. Machinist – 05 என மொத்தம் 51 பணியிடங்கள் காலியாக உள்ளன.
BHEL வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 21 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பாரத மிகு மின் நிறுவன தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

BHEL மாத ஊதியம்:
  • Welder (Gas & Electric) – Rs.5,000 to Rs.7,700 per month.
  • Fitter – Rs.6,000 to Rs.8,050 per month
  • Machinist – Rs.6,000 to Rs.8,050 per month
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனே கீழே உள்ள இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 & Apply Online

Download Notification 2 & Apply Online

Download Notification 3 & Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!