BHEL வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.660/- ஊதியம் !

0
BHEL வேலைவாய்ப்பு 2021
BHEL வேலைவாய்ப்பு 2021

BHEL வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.660/- ஊதியம் !

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பிஹெச்எல்) நிறுவனத்தில் இருந்து PTMC Specialist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL
பணியின் பெயர் PTMC Specialist
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
BHEL காலிப்பணியிடங்கள்:
  1. PTMC Specialist (General Surgery) – 02
  2. PTMC Specialist (Physician) – 02
  3. PTMC Specialist (Paediatrics) – 01
  4. PTMC – (MBBS) – 06. இங்கு மொத்தம் 11 மத்திய அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Specialist வயது வரம்பு:

01/04/2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BHEL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MS/DNB, MD/DNB, PG Diploma அல்லது MBBS முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

BHEL PTMC தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஊதியம்: (ஒரு மணி நேரத்திற்கு)
  • PTMC Specialist (General Surgery) – ரூ.660/-
  • PTMC Specialist (Physician) – ரூ.660/-
  • PTMC Specialist (Paediatrics) – ரூ.660/-
  • PTMC – (MBBS) – ரூ.440/-
விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு துறையில் வேலை செய்ய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04/05/2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!