BHEL நிறுவனத்தில் ரூ.78,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
BHEL நிறுவனத்தில் ரூ.78,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
BHEL நிறுவனத்தில் ரூ.78,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
BHEL நிறுவனத்தில் ரூ.78,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பதவிக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 32 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.11.2022 க்குள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BHEL நிறுவனம்
பணியின் பெயர் Engineer & Supervisor
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 21/11/2022
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Engineer – 12 பணியிடங்கள்
  • Supervisor – 20 பணியிடங்கள்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் வயது வரம்பு:

31/10/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

BHEL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Engineering Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC மீன்வளத்துறை துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு – நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Engineer – ரூ.78,000/-
  • Supervisor – ரூ.43,550/-
BHEL ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் காலியிடங்களின் எண்ணிக்கைக்கு 1:10 என்ற விகிதத்தில் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08/11/2022 முதல் 21/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் 22.11.2022 க்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!