TNPSC மீன்வளத்துறை துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு – நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!

0
TNPSC மீன்வளத்துறை துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு - நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!
TNPSC மீன்வளத்துறை துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு - நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!
TNPSC மீன்வளத்துறை துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு – நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!

TNPSCயில் தமிழ்நாடு மீன்வளத் துணை ஆய்வாளர் பணி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு குறித்த தகுதி, சம்பளம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தமிழ்நாடு மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
  • இந்த பணிகளுக்கு 24 காலி பணியிடங்கள் இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் மீன்வளத் துணை ஆய்வாளர் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் 01.07.2022 தேதியின் படி அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும் எனவும், வயது வரம்பு குறித்த தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளலாம்.
  • இந்த பணியில் சேர தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி வாரியத்தால் வழங்கப்படும் மீன்வளத் தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவலில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது விலங்கியலை முக்கிய பாடமாக கொண்டு பட்டப்படிப்பு பயின்று இருக்க வேண்டும். அல்லது மீன்வள அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் TNPSCயின் இந்த பணியிடங்களில் சேர கணினி வழி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். மேலும் கணினி வழி தேர்வானது 07.02.2023 அன்று நடைபெற இருக்கிறது.
  • மேலும் மீன்வளத் துணை ஆய்வாளர் பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.35900-113500/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பணியில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு தேர்வு கட்டணமாக Registration Fee ரூ .150/- மற்றும் Examination Fee ரூ.100/- வசூலிக்கப்படும்.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 11.11.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!