BHEL மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

0
BHEL மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
BHEL மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
BHEL மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer Trainee & Executive Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 150 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 13.09.2022 முதல் 04.10.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Engineer Trainee & Executive Trainee
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL காலிப்பணியிடங்கள்:
  • Civil Engg – 40 பணியிடங்கள்
  • Mechanical Engg – 30 பணியிடங்கள்
  • IT/ Comp. Sc Engg – 20 பணியிடங்கள்
  • Electrical Engg – 15 பணியிடங்கள்
  • Chemical Engg – 10 பணியிடங்கள்
  • Metallurgy Engg – 5 பணியிடங்கள்
  • Finance – 20 பணியிடங்கள்
  • HR# – 10 பணியிடங்கள்
  • என மொத்தம் 150 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம்/முதுகலைப் பட்டம்/ பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01/09/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 அல்லது 29 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல்முறை:

பொறியாளர்/எக்ஸிகியூட்டிவ் டிரெய்னியாக BHEL இல் சேர ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வில் பங்கேற்க வேண்டும். அதன் பின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Engineer Trainee & Executive Trainee கட்டண விவரங்கள்:
  • UR/EWS/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500
  • மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://careers.bhel.in/ என்ற இணைய முகவரிக்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் உள்ளீட்டு 04.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!