BHEL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம்!!

0
BHEL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம்!!
BHEL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம்!!

BHEL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம்!!

பாரத மிகு மின் நிறுவனம், ஆனது Lead Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BHEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 64 க்குள் இருக்க வேண்டும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • முன்னணி ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.1,00,000/ – ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அதன் பின் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 06/07/2021 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதற்கான அவக்சம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!