ரூ.1 லட்சம் ஊதியத்தில் BHEL நிறுவன வேலை – சூப்பர் வாய்ப்பு !

0
BHEL வேலைவாய்ப்பு 2021
BHEL வேலைவாய்ப்பு 2021

BHEL வேலைவாய்ப்பு 2021

பாரத மிகு மின் நிறுவனம், ஆனது Lead Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 06-07-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Lead Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
BHEL காலிப்பணியிடங்கள்:

BHEL நிறுவனத்தில் Lead Consultant பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Consultant வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அதன் பின் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

BHEL ஊதியம்:

முன்னணி ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.1,00,000 / – ஊதியம் வழங்கப்பட உள்ளது.

BHEL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 06/07/2021 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!