பாரதிதாசன் பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

0
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!!
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!!
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வுகள் ஒத்திவைப்பு 2021 :

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக மாநிலம் முழுவதும் மே 24 (இன்று) வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் தீவிர அலையின் காரணமாக வரும் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது இணைவு பெற்ற தன்னாட்சி அல்லாத கல்லூரிகளில் பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு வரும் 26.05.2021 அன்று முதல் முற்பகல் மற்றும் பிற்பகலில் தேர்வுகள் நடத்தப்பட திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் 01.06.2021 அன்று வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக தற்போது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மாணவர்களின் நலன் கருதி ஒவ்வொரு பல்கலைக்கழகமாக தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்பினை வெளியிட்டு வருகின்றன. அவ்வரிசையில் தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலையினை தொடர்ந்து தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகமும் தேர்வினை ஒத்திவைப்பதாக அறிவித்து உள்ளது.

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ரூ.34,800/- சம்பளத்தில் வேலை

இத்தேர்வுகளை ஒத்திவைக்கப்பட்டுள்ள இத்தேர்வுகளுக்கு மறு தேதி குறிப்பிடப்படவில்லை. அவை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைவு கல்லூரி முதல்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அவ்வறிவிப்பினை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Postponed Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!