பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
வேலை வாய்ப்பு அலுவலர், திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பாரதியார் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Assistant & Placement Officer |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பாரதியார் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :
- Project Assistant – 1
- Placement Officer – 1
TN Job “FB Group” Join Now
பல்கலைக்கழக கல்வி தகுதி :
- Project Assistant – அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Placement Officer – கலை மற்றும் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பாரதியார் பல்கலைக்கழக சம்பள விவரம்:
- Project Assistant ரூ.12,000/-
- Placement Officer ரூ.25,000/-
தேர்வு செயல் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 03-பிப்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.