தொடர்ந்து பின்னிடைவை சந்தித்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா – டாப் ரேஞ்சில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்!

0
தொடர்ந்து பின்னிடைவை சந்தித்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா - டாப் ரேஞ்சில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்!
தொடர்ந்து பின்னிடைவை சந்தித்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா - டாப் ரேஞ்சில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்!
தொடர்ந்து பின்னிடைவை சந்தித்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா – டாப் ரேஞ்சில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்!

இந்த ஆண்டு நடத்தப்பட்ட விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாரதிகண்ணம்மா சீரியல் தான் சிறந்த சீரியலாக தேர்வாகும் என எதிர்பார்த்த சமயத்தில் பாக்கியலட்சுமி சீரியல் அந்த விருதை பிடித்துள்ளது. மேலும், நினைத்த அளவுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் எந்த விருதையும் வாங்காததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பாரதிகண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறது. மேலும், இந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நடிப்பு திறமையை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களில் இருந்தும் சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த வில்லன், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இயக்குனர், சிறந்த சீரியல், சிறந்த நிகழ்ச்சி என ஒவ்வொரு சீரியல்களுக்கும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

சமீபத்தில் நடந்தப்பட்ட விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாரதிகண்ணம்மா சீரியல் தான் அதிகமான விருதுகளை பெற்று முதலிடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் தான் அதிக அளவில் விருதுகளை பெற்று குவித்துள்ளது. சமீபத்தில் தான் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி பட வாய்ப்பின் காரணமாகும் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இவர் நடிக்கும் போது பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி லும் முன்னிலையில் இருந்து வந்தது.

தமிழக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு – சுற்றறிக்கை வெளியீடு!

தற்போதும் பாரதிகண்ணம்மா தொடரில் ரோஷினி நடித்து கொண்டிருந்தால் கண்டிப்பாக சிறந்த நடிகைக்கான விருதை ரோஷினி தான் பெற்று இருப்பார் என கூறப்படுகிறது. மேலும் DNA டெஸ்ட் எடுக்காமல் எபிசோடுகளை மட்டும் ஓடிக் கொண்டிருப்பதாக பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தை நட்சத்திரம் விருதுக்காக பாரதிகண்ணம்மா தொடரில் ஹேமா மற்றும் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிஷா மற்றும் ரக்ஷா இருவரும் குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வாங்கினர். ஒரே ஒரு விருதை மட்டும் பாரதிகண்ணம்மா சீரியல் வங்கியுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!