TN TET Paper II தேர்வுக்குரிய சிறந்த Study Materials – இதை மட்டும் படித்தால் போதும்!!

0
TN TET Paper II தேர்வுக்குரிய சிறந்த Study Materials - இதை மட்டும் படித்தால் போதும்!!
TN TET Paper II தேர்வுக்குரிய சிறந்த Study Materials - இதை மட்டும் படித்தால் போதும்!!
TN TET Paper II தேர்வுக்குரிய சிறந்த Study Materials – இதை மட்டும் படித்தால் போதும்!!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகள் நடத்தும் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். இதில் TN TET தேர்வுக்குரிய Study Materials எப்படி வாங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. மேலும் இத்தகுதி தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அறிவித்தப்படி கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அடுத்தபடியாக ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளுக்குரிய தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது.

Exams Daily Mobile App Download

TN TET Paper II தேர்வுக்கு நீங்கள் படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளிட்ட TNTET Syllabus அடிப்படையில் பாட வாரியாக தனித்தனி புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை மொத்தமாகவும் தனித்தனியாகவும் வாங்கலாம். மேலும் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

TNPSC Group II Mains 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – Test Schedule-யுடன் கூடிய Online Course Pack!!

Follow our Instagram for more Latest Updates

கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு கிடைக்கும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

For More Details: 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!