TNPSC Group II Mains 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – Test Schedule-யுடன் கூடிய Online Course Pack!!

0
TNPSC Group II Mains 2023 தேர்வர்கள் கவனத்திற்கு - Test Schedule-யுடன் கூடிய Online Course Pack!!
TNPSC Group II Mains 2023 தேர்வர்கள் கவனத்திற்கு - Test Schedule-யுடன் கூடிய Online Course Pack!!
TNPSC Group II Mains 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – Test Schedule-யுடன் கூடிய Online Course Pack!!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெறுகிறது. இதையடுத்து தற்போது TNPSC Group II Mains தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Online Classes

TNPSC Group 2 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று TNPSC தேர்வாணையத்தால் அறிவித்தபடி நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் இத்தேர்வுக்கான முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி 2023 அன்று நடத்தப்படும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதியுடைவர்கள். நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற Examsdaily வலைதளத்தில் Test Schedule-யுடன் கூடிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின்பு வினாக்களுக்கான விடைகள் பயிற்சி வகுப்பில் முழு விளக்கங்களுடன் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும்.

SSC GD Constable 2022 தேர்வில் வெற்றி பெற – Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!

Follow our Instagram for more Latest Updates

மேலும் 25 மாதிரி தேர்வுகளும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு UNIT-களுக்கும் ஒரு இலவச மாதிரி தேர்வானது பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும் இந்த Online Course Packல் 25 மாதிரி வினாத்தொகுப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Test Schedule : Click Here

Course link: Click Here

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!