TN TET Paper II தேர்வுக்குரிய சிறந்த Study Materials – உடனே வாங்குங்க!

0
TN TET Paper II தேர்வுக்குரிய சிறந்த Study Materials - உடனே வாங்குங்க!
TN TET Paper II தேர்வுக்குரிய சிறந்த Study Materials - உடனே வாங்குங்க!
TN TET Paper II தேர்வுக்குரிய சிறந்த Study Materials – உடனே வாங்குங்க!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். இதில் TN TET தேர்வுக்குரிய Study Materials எப்படி வாங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. மேலும் இத்தகுதி தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அறிவித்தப்படி கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வை தொடர்ந்து இரண்டாம் தாளுக்குரிய தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது.

நீங்கள் TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கிறீர்களா? தேர்வுக்கான பாடப்பகுதிகளை முழுவதும் படிக்க ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளிட்ட TNTET Syllabus அடிப்படையில் பாட வாரியாக தனித்தனி புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களும் (TNTET Syllabus 2022) புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

TET, TNPSC, SBI, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளைய (டிச.02) தினத்திற்கான Free Mock Test!! முழு விபரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் உடனே 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு இந்த சிறப்பு தள்ளுபடியை பெற்று கொள்ளுங்கள்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!