பள்ளிக் கட்டணம் 30% உயர்வு.. பெற்றோர்கள் கருத்து – அரசு நடவடிக்கை எடுக்குமா?

0
பள்ளிக் கட்டணம் 30% உயர்வு.. பெற்றோர்கள் கருத்து - அரசு நடவடிக்கை எடுக்குமா?

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளில் பள்ளிக் கட்டணம் 30% அல்லது அதற்கும் அதிகமாக உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கல்வி கட்டணம்

கர்நாடகா மாநிலத்தில் 312 மாவட்டங்களில் 27,000 க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் அடுக்கு 1 மற்றும் 2 நகரங்களில் ஆண்டு கட்டணம் ரூ.1 லட்சம் முதல் 4 லட்சம் வரை உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் 30% அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பெங்களூருவில் கணக்கெடுக்கப்பட்ட 58 சதவீத பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சக ஜெனரல் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு நீட்டிப்பு!

பெங்களூருவில் கணக்கெடுக்கப்பட்ட 1,619 பெற்றோர்களில் 10 சதவீதம் பேர் பள்ளிக் கட்டணம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 50% உயர்ந்துள்ளதாகவும், 48% பேர் கட்டணம் 30% முதல் 50% வரை உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அவர்களில் ஏறக்குறைய 72% பேர் அதிகப்படியான கட்டண உயர்வை மாநில அரசு கட்டுப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!