BEML ஆட்சேர்ப்பு 2018 – 95 DGM, AGM, Sr. Manager, Manager, HR மற்றும் இதர பணியிடங்கள்

0

BEML ஆட்சேர்ப்பு 2018 – 95 DGM, AGM, Sr. Manager, Manager, HR மற்றும் இதர பணியிடங்கள்

BELM லிமிடெட்  – 95 DGM, AGM, Sr. Manager, Manager, HR மற்றும் இதர காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 23-04-2018 முதல் 07-05-2018 வரை இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர் :DGM, AGM, Sr. Manager, Manager, HR மற்றும் இதர பணியிடங்கள்

மொத்த பணியிடங்கள்: 95

சம்பள விகிதம்: ரூ.12,600 – ரூ.62000 (Grade அடிப்படையில்)

வயது வரம்பு: 07.05.2018 அன்று விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பு 26 முதல் 51 ஆண்டுகள் (வகை மற்றும் தரம் அடிப்படையில்).

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அந்தந்த பட்டப்படிப்பில் பொறியியல் பட்டம்
முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். (விரிவான கல்வி தகுதி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்).

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் அளித்த விண்ணப்ப தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: 

பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 500/-

SC/ ST/ PWD  விண்ணப்பதாரர்கள் –  கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் BELM இணையதளத்தில்  www.bemlindia.in – 23-04-2018  & 07-05-2018 வரை விண்ணப்பிக்கலாம். அச்சிடப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் மற்றும் அது 14.05.2018 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ சென்று அடைய வேண்டும்.

விண்ணப்பம் சென்று அடைய வேண்டிய முகவரி :

ASST. GENERAL MANAGER (HR),
Recruitment Cell,
BEML Limited,
No.23/1, 4th Main Road,
S.R Nagar,
Bangalore -560027.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்த தொடங்கும் நாள்23.04.2018 09:00 AM
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும்
பணம் செலுத்த கடைசி நாள்
07.05.2018 (Up to 05:45 PM)
அச்சிடப்பட்ட விண்ணப்பம் சென்று அடைய வேண்டிய கடைசி நாள் 14.05.2018

Important Links:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!