பெல் நிறுவனத்தில் ரூ.55000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு!

0
பெல் நிறுவனத்தில் ரூ.55000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு!
பெல் நிறுவனத்தில் ரூ.55000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு!
பெல் நிறுவனத்தில் ரூ.55000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Officer (HR) – I பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Project Officer (HR) – I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Project Officer (HR) – I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Project Officer (HR) – I பணி பற்றிய விவரங்கள்:

கல்வி – HRM, Industrial Relations, Personnel Management பாடப்பிரிவில் MBA / MSW / PG Degree / PG Diploma Degree

  • அனுபவம் – பணி சார்ந்த துறைகளில் 02 ஆண்டுகள்
  • வயது – 01.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது
  • ஊதியம் – ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை
BEL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
BEL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (09.09.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!