BEL நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

0
BEL நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன்!
BEL நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன்!
BEL நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Engineer, Medical Officer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள Medical Officer பணிக்கு என 01 பணியிடமும், Project Engineer-I பணிக்கு என 21 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் Medical Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Medical Council of India அல்லது State Medical Council-லில் தங்களது Degree-யை பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
  • Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ECE, Electronics & Telecommunication, Electrical & Electronics, Computer Science, Information Technology, Science ஆகிய பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

  • Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PWBD / ESM பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
  • Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.472/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PWBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!