பெல் நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
பெல் நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
பெல் நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
பெல் நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Havildar Security WG-III/ CP-III பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிங்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) அறிவித்த அறிவிப்பில் Havildar Security WG-III/ CP-III பணிக்கு என 2 இடங்களை காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில்/ கல்வி நிலையங்களில் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • Havildar Security WG-III/ CP-III பணிக்கு பணி சார்ந்த பிரிவுகளில் 15 வருடம் ராணுவ துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.04.2022 நாள் கணக்கின்படி அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.

  • Havildar Security பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் WG-III/ CP-III படி குறைந்தபட்சம் ரூ.20,500/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் Document Verification, Physical Endurance Test மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • OBC, SC பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.250/- விண்ணப்ப கட்டணத்துடன் 18% GST-யும் சேர்த்து செலுத்த வேண்டும். மற்ற பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணபதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!