பெல் நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் பணி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
பெல் நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் பணி - விண்ணப்பிக்கலாம் வாங்க !
பெல் நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் பணி - விண்ணப்பிக்கலாம் வாங்க !
பெல் நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் பணி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Havildar Security WG-III/ CP-III பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணிக்கு விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை, பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி ஆகியவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Havildar Security WG-III/ CP-III
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) அறிவித்த அறிவிப்பில் Havildar Security WG-III/ CP-III பணிக்கு என 2 இடங்களை காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Havildar Security கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில்/ கல்வி நிலையங்களில் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.

Havildar Security முன்னனுபவம்:

Havildar Security WG-III/ CP-III பணிக்கு பணி சார்ந்த பிரிவுகளில் 15 வருடம் ராணுவ துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Havildar Security வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.04.2022 நாள் கணக்கின்படி அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.

BEL ஊதிய விவரம்:

Havildar Security பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் WG-III/ CP-III படி குறைந்தபட்சம் ரூ.20,500/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

BEL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Document Verification
  • Physical Endurance Test
  • Written Test
BEL விண்ணப்பக்கட்டணம்:

OBC, SC பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.250/- விண்ணப்ப கட்டணத்துடன் 18% GST-யும் சேர்த்து செலுத்த வேண்டும்.

மற்ற பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

BEL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 03.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!