ரூ.3,70,000/- ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ரூ.3,70,000 ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ரூ.3,70,000 ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ரூ.3,70,000/- ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Chairman & Managing Director பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (11.07.2022) விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Chairman & Managing Director
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பணியிடங்கள்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Chairman & Managing Director பணிக்கு என 01 இடம் காலியாக உள்ளது.

Chairman & Managing Director கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics / Communication / Computer Science / Mechanical Engineering பாடப்பிரிவில் Engineering Graduate (B.E, B.Tech) Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA Degree படித்தவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Chairman & Managing Director அனுபவம்:

Chairman & Managing Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Senior Management பணிக்கு சமமான பணிகளில் Electronic Industry, Development of Supply Chain போன்ற பணி சார்ந்த துறைகளில் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Chairman & Managing Director வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

BEL ஊதிய விவரம்:

Chairman & Managing Director பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,00,000/- முதல் ரூ.3,70,000/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

BEL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BEL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 11.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

BEL Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!