BEL Apprentices பயற்சி அறிவிப்பு 2023 – மாதம் ரூ.12,500/- உதவித்தொகை!

0
BEL Apprentices பயற்சி அறிவிப்பு 2023 - மாதம் ரூ.12,500/- உதவித்தொகை!
BEL Apprentices பயற்சி அறிவிப்பு 2023 - மாதம் ரூ.12,500/- உதவித்தொகை!
BEL Apprentices பயற்சி அறிவிப்பு 2023 – மாதம் ரூ.12,500/- உதவித்தொகை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஒரு நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்ஆகும். BEL, பெங்களூரு வளாகம், டிப்ளமோ விண்ணப்பதாரர்களை தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் (NATS) கீழ், தென் மண்டல பயிற்சி வாரியம் (BoAT) மூலம் பல்வேறு பட்டப்படிப்புப் பிரிவுகளில் ஓராண்டு காலம் தொழிற்பயிற்சிப் பயிற்சியில் ஈடுபடுத்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.09.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு Apprentices பயற்சி பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
தகுதி வரம்புகள் :
  • கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி வசிப்பிடம் உள்ளவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
  • விண்ணப்பதாரர்கள் 01-01-2021 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகள். SC & ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் டிப்ளமோவில் குறைந்தபட்சம் 50% மற்றும் அதற்கு மேல் பெற்றிருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் டெக்னீஷியனில் குறைந்தபட்சம் 40% மற்றும் அதற்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
  • NATS அல்லது NAPS இன் கீழ் தொழிற்பயிற்சி பெற்ற அல்லது பயிற்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக தகுதிகளைப் பெற்றவர்கள் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.12,500/- வழங்கப்பட உள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Part-time வேலைவாய்ப்பு – ஒரு வருகைக்கு ரூ.200/- ஊதியம்!

BEL தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள்:

இதற்கான நேர்காணல் ஆனது 29.09.2023 அன்று நடைபெற உள்ளது. சரிபார்ப்பின் போது தகுதியான அதிகாரியால் வழங்கப்பட்ட அசல் டிப்ளமோ சான்றிதழ் / மதிப்பெண் அட்டையை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

HONGIRANA CENTRE FOR LEARNING & DEVELOPMENT (CLD)
BHARAT ELECTRONICS LIMITED
JALAHALLI POST
BENGALURU – 560 013

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!