BHEL நிறுவனத்தில் வேலை – 76 காலிப்பணியிடங்கள்!

0
BHEL நிறுவனத்தில் வேலை - 76 காலிப்பணியிடங்கள்!
BHEL நிறுவனத்தில் வேலை - 76 காலிப்பணியிடங்கள்!
BHEL நிறுவனத்தில் வேலை – 76 காலிப்பணியிடங்கள்!

Trade Apprentice & Technician / Graduate Apprentice பணியிடங்களை நிரப்ப பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 76 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BHEL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Trade Apprentice & Technician / Graduate Apprentice பணிக்கு என மொத்தமாக 76 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI / Diploma / Engineering போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Apprentice ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மாத ஊதியம் பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கவும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 19.03.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

BHEL  Trade Apprentice Notification

BHEL  Trade  Apprentice Online Application

BHEL  Technician / Graduate Apprentice Notification

BHEL   Technician / Graduate Apprentice Online Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!