BECIL நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
BECIL நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BECIL நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BECIL நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Research Fellow மற்றும் Research Associate பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Senior Research Fellow, Research Associate
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கு என 01 இடமும், Research Associate பணிக்கு என 02 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SRF, RA கல்வி விவரம்:
  • Senior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Ayurveda, Life Science, Ayurveda Medical Plants போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, BAMS, MSc, M.Pharma பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Research Associate பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Ayurveda, Biological Sciences பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, Post Graduate பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SRF, RA அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 3 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

SRF, RA வயது விவரம்:
  • Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
SRF, RA சம்பள விவரம்:

SRF பணிக்கு என தேர்வாகும் பணியாளர்கள் ரூ.35,000/- மற்றும் Research Associate பணிக்கு என தேர்வாகும் பணியாளர்கள் ரூ.47,000/- மாத சம்பளமாகவும் பெறுவார்கள்.

BECIL தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / EWS / PH பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
BECIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த BECIL பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 04.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!