BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்துடன் கூடிய சூப்பர் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

0
BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்துடன் கூடிய சூப்பர் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்துடன் கூடிய சூப்பர் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்துடன் கூடிய சூப்பர் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

BECIL (பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா நிறுவனம்) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Technician பணிக்கான இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள்(25.12.2022) என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • BECIL நிறுவன பணிக்கு சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில் Technician -Vehicle Testing (Diploma) , Technician- Homologation (Diploma) பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.10.2022 ஆம் தேதியின் படி, அதிகபட்சம் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Technician பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .Mechanical / Automobile துறையில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் பணி சம்பந்தப்பட்ட துறையில் 5 வருடங்கள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- ஊதியமாக வழங்கப்படும் என பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. Technician பணிக்கு General /OBC -பிரிவினர் ரூ.590/-,SC/ST/PH பிரிவினர் ரூ.295/-விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் | Jobs for Degree Holders!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!