10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ஏற்படும் BECIL ஆனது Asstt. Grade – I, MTS பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 70 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • BECIL நிறுவனம் ஆனது Asstt. Grade – I, MTS பணிக்கென மொத்தம் 70 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்விநிலையத்தில் 10ம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Asstt. Grade – I பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை ஆங்கிலத்திலும், 25 வார்த்தைகளை இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தகுதியான நபர்கள் Online Interview (Video Conferencing) முலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 28.09.2022ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!